எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாமல் போனாலும், எல்லோரும் இருந்தும் எவரும் இல்லாமல் போனாலும், எல்லோர் மேல் பழியிருந்தும் என் மீது மட்டுமே விழும்போதும், நான் தனியன்தான், 'BUG' assign ஆகும் பொழுது...!
/// எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாமல் போனாலும், எல்லோரும் இருந்தும் எவரும் இல்லாமல் போனாலும், எல்லோர் மேல் பழியிருந்தும் என் மீது மட்டுமே விழும்போதும், நான் தனியன்தான், 'BUG' assign ஆகும் பொழுது...! ////
ப்ரபா,
ReplyDeleteஎவ்ளோ ஸீரியஸா எழுதிருந்தாரு
நம்ம ஜே கே?
இப்டி காமெடி பண்ணிட்டீங்களே?!!
உங்களுக்கே நல்லாருக்கா இது!
கொஞ்சம் வம்புடன்,
கேயார்
///
ReplyDeleteஎல்லாம் இருந்தும்
எதுவும் இல்லாமல் போனாலும்,
எல்லோரும் இருந்தும்
எவரும் இல்லாமல் போனாலும்,
எல்லோர் மேல் பழியிருந்தும்
என் மீது மட்டுமே விழும்போதும்,
நான் தனியன்தான்,
'BUG' assign ஆகும் பொழுது...!
////
என்ன எல்லாரும் வெறுப்பா எழுதுறிங்க
தியா,
ReplyDeleteஇதுவரைக்கும் காமெடின்னுதான் நெனச்சுகிட்டு இருந்தேன்....
சீரியஸாவா இருக்கு?
அன்புடன்,
கேயார்
உணர்வுகளின் வெளிபாடு! நல்லாயிருக்கு!
ReplyDelete