=)
வேகாமல் விறைத்த சோறுகேட்டால் குழையும் மனைவி(அப்படி இருந்தாலும்)நொந்துதான் போகும் மனது!ச்ச்ச்சும்மா டமாசு.நல்லா இருக்கு. உங்க ஓட்டு நீங்களே போடலைன்னா எப்படி. தமிழ்மணத்தில வராது சார். முதல்ல உங்க ஓட்டு போட்டுடுங்க.
ஹை நான் தான் ஃபஸ்ட்.. நல்லாயிருக்கு மூவரிகவிதை
மனைவி இப்படி கவிதை எழுதக்கூடும். தொட்டால் மலரும் பூ தொட்டால் உதைக்கும் கணவன் நொந்து போகுது மனசு!
என்னமா கூவுறீங்கோ............திருக்குறள் மாதிரி ரொம்ப சீரிய வரிகள்.........
manaivi kuzhaivathum viraippathum unga kailathan irukku K.R. ( Sorry Tamil font uthavalai.)
@தமிழ் உதயம்சூப்பர் கவிதை ஸார்!முதன் முறை வருகைக்கு நன்றியும் கூட...@அன்புடன் மலிக்காஸாரி! நீங்கள் முதல்வள் இல்லை!@வானம்பாடிகள்ரொம்ப உண்மையும் கூட உங்கள் கவிதை வரிகள்!முதன் முறை வருகைக்கு நன்றி ஐயா!@கலகலப்ரியா_/\_@ஊடகன்ரொம்பவும் அனுபவம் போல?!@கல்யாணி சுரேஷ்உண்மைதான்!
=)
ReplyDeleteவேகாமல் விறைத்த சோறு
ReplyDeleteகேட்டால் குழையும் மனைவி
(அப்படி இருந்தாலும்)
நொந்துதான் போகும் மனது!
ச்ச்ச்சும்மா டமாசு.
நல்லா இருக்கு.
உங்க ஓட்டு நீங்களே போடலைன்னா எப்படி. தமிழ்மணத்தில வராது சார். முதல்ல உங்க ஓட்டு போட்டுடுங்க.
ஹை நான் தான் ஃபஸ்ட்.. நல்லாயிருக்கு மூவரிகவிதை
ReplyDeleteமனைவி இப்படி கவிதை எழுதக்கூடும். தொட்டால் மலரும் பூ தொட்டால் உதைக்கும் கணவன் நொந்து போகுது மனசு!
ReplyDeleteஎன்னமா கூவுறீங்கோ............
ReplyDeleteதிருக்குறள் மாதிரி ரொம்ப சீரிய வரிகள்.........
manaivi kuzhaivathum viraippathum unga kailathan irukku K.R. ( Sorry Tamil font uthavalai.)
ReplyDelete@தமிழ் உதயம்
ReplyDeleteசூப்பர் கவிதை ஸார்!
முதன் முறை வருகைக்கு நன்றியும் கூட...
@அன்புடன் மலிக்கா
ஸாரி! நீங்கள் முதல்வள் இல்லை!
@வானம்பாடிகள்
ரொம்ப உண்மையும் கூட உங்கள் கவிதை வரிகள்!
முதன் முறை வருகைக்கு நன்றி ஐயா!
@கலகலப்ரியா
_/\_
@ஊடகன்
ரொம்பவும் அனுபவம் போல?!
@கல்யாணி சுரேஷ்
உண்மைதான்!