கரை நிரந்தரமில்லை என
கரை தேடும் அலைக்குத் தெரியும் - என்றாலும்
கரையைத் தழுவி அலுத்தபின்,
கடலில் போய் அலையும் சேரும்!
உறவைத் தேடி அலையும் மனிதா...!
உறவைத் தேடி அலுத்த மனிதா...!
உன்னை நீயே அறிந்து கொண்டால்,
'உறவுமில்லை, பிரிவுமில்லை' என
உறவின் உண்மை புரிந்து விடும்!
உறவின் உண்மை புரிந்தால் எந்த உறவிலும் பிரிவில்லை தான் ...
ReplyDeleteநன்றி நண்பா
ஜேகே
//உன்னை நீயே அறிந்து கொண்டால்,
ReplyDelete'உறவுமில்லை, பிரிவுமில்லை' என//
உறவுகள் இல்லாத வாழ்க்கை வெறுமைதான்
பிரியமுடன்...வசந்த் said...
ReplyDelete//உன்னை நீயே அறிந்து கொண்டால்,
'உறவுமில்லை, பிரிவுமில்லை' என//
உறவுகள் இல்லாத வாழ்க்கை வெறுமைதான்
ரிப்பீட்டு.
//கரையைத் தழுவி அலுத்தபின்,
ReplyDeleteகடலில் போய் அலையும் சேரும்!//
மனிதனும் அப்படித்தானே....
நல்ல கவிதை....
நல்ல கவிதை.
ReplyDeleteஇதற்கு முன்பு 'ஊடல்' தலைப்பிட்ட கவிதையும் நன்று
வாழ்வில் எதுவும் நிரந்தரம் அல்ல
ReplyDelete