நன்றி கேயார் , இன்னமும் விஸ்தரிக்க ஆசை தான் ஆனால் நீ தான் சட்டம் போட்டிருக்கிறாயே...அம்மாவை என்ற உறவை உணர்வை , செயல்களை என பேசிக்கொண்டே இருக்கலாம்..என்ன துரதிஷ்டம் என்றால் இந்த அருமைகளெல்லாம் அருகில் இருக்கும் போது மனதுக்கும் அறிவுக்கும் எட்டாதது தான் ...
நண்பா,
ReplyDeleteஇந்நாளில்
ஒரே பிரசவம், சிசேரியன்!
அந்நாளில்
ஒன்பது பிரசவம், சாகஸம்!
என் அம்மா, அம்மம்மாவை
நினைக்க வைத்த பதிவு!
அருமையான கவிதை நண்பா!
என்றும் அன்புடன்,
கேயார்
நன்றி கேயார் ,
ReplyDeleteஇன்னமும் விஸ்தரிக்க ஆசை தான் ஆனால் நீ தான் சட்டம் போட்டிருக்கிறாயே...அம்மாவை என்ற உறவை உணர்வை , செயல்களை என பேசிக்கொண்டே இருக்கலாம்..என்ன துரதிஷ்டம் என்றால் இந்த அருமைகளெல்லாம் அருகில் இருக்கும் போது மனதுக்கும் அறிவுக்கும் எட்டாதது தான் ...
நன்றி கேயார்
ஜேகே
//தன்னையே புதிப்பிக்கும் தருணம்!
ReplyDeleteமரணத்தைத் தொட்டு//
ம்ம்ம்ம்...சரிதான்....
நல்ல கவிதை
ReplyDeleteதாய்மையின் சிறப்பினை போற்றும் கவிதைக்கு நன்றி. நானும் ஒரு தாய் என்பதில் கொஞ்சம் நிறைவுதான்.
ReplyDeleteநன்றி ஜேகே.
க.பாலாசி //ம்ம்ம்ம்...சரிதான்....//
ReplyDeleteநன்றி பாலாசி
//நல்ல கவிதை//
நன்றி தியாவின் பேனா
தாயாய் தாங்கள் ரசித்ததும் பிடித்தது
தங்கள் அனைவரின் ஊக்கத்திற்க்கும் நன்றி
ஜேகே
தானே இறைவனாகித்
ReplyDeleteதன்னையே புதிப்பிக்கும் தருணம்!
முதல் இரண்டு வரிகள் ஆழமாக இருந்தன
நன்றி விநாயகமுருகன் --
ReplyDeleteஜேகே
awesome. liked it sooo so much.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThanks Sumi
ReplyDelete