என்னமோ சொல்றீங்க...நன்றாகத்தானிருக்கிறது.
எப்போதாவது அந்த குரலை கேட்டிருக்கீங்களா? ஏதோ ஒரு வலியோடு வெளிப்படும் குரலினை பல வருடங்களுக்கு முன் சில நேரம் கேட்டிருக்கிறேன்.
நல்லாயிருக்கு
சரிதான்!
நல்ல விளக்கம். வேதனையாகவும் உள்ளது.
நண்பா,இதைப் படித்தவுடனேயே தோன்றிவிட்டது!உன்னுடைய 'அருமை' கவிதைகளில் ஒன்றாகி விடுமென!நேற்று செல் பேசியபோது நீ கவிதை 'எழுதிய' சூழலைச் சொன்னாய். இன்னும் பிரமிப்பு எனக்கு!அதெப்படி இரண்டு வரிகளில் இதயத்தைப் பிளக்கிறாய்?! வித்தையை எனக்குக் கற்றுக்கொடுப்பாயா?பாலாசி, கல்யாணி, தியா, கருணா, வேல்கண்ணனை நீ கொள்ளை கொண்டது எனக்கு வியப்பேயில்லை.என்றும் அன்புடன்,கேயார்
என்னமோ சொல்றீங்க...நன்றாகத்தானிருக்கிறது.
ReplyDeleteஎப்போதாவது அந்த குரலை கேட்டிருக்கீங்களா? ஏதோ ஒரு வலியோடு வெளிப்படும் குரலினை பல வருடங்களுக்கு முன் சில நேரம் கேட்டிருக்கிறேன்.
ReplyDeleteநல்லாயிருக்கு
ReplyDeleteசரிதான்!
ReplyDeleteநல்ல விளக்கம். வேதனையாகவும் உள்ளது.
ReplyDeleteநண்பா,
ReplyDeleteஇதைப் படித்தவுடனேயே தோன்றிவிட்டது!
உன்னுடைய 'அருமை' கவிதைகளில் ஒன்றாகி விடுமென!
நேற்று செல் பேசியபோது நீ கவிதை 'எழுதிய' சூழலைச் சொன்னாய். இன்னும் பிரமிப்பு எனக்கு!
அதெப்படி இரண்டு வரிகளில் இதயத்தைப் பிளக்கிறாய்?! வித்தையை எனக்குக் கற்றுக்கொடுப்பாயா?
பாலாசி, கல்யாணி, தியா, கருணா, வேல்கண்ணனை நீ கொள்ளை கொண்டது எனக்கு வியப்பேயில்லை.
என்றும் அன்புடன்,
கேயார்