Wednesday, November 4, 2009

காதல்!

திரும்ப முடியா பாதையில்
திக்குத் தெரியா பயணம்,
கைப்பிடித்துத் துணையாகும்
மரணம் வரை குறையாத
சுவையாகும்!

4 comments:

  1. //
    மரணம் வரை குறையாத
    சுவையாகும்!
    //

    உண்மைக் காதலுக்கு இவை முக்கியம்

    ReplyDelete
  2. //
    மரணம் வரை குறையாத
    சுவையாகும்!
    //
    இடையில் உடைந்தால் மரணவேதனை தரும்...

    ReplyDelete
  3. உங்களுக்கு ஒரு தொடர் அழைப்பு இருக்கு,நம் தளத்தில் மக்கா..

    ReplyDelete
  4. நன்றி தியா, புலிகேசி!

    பா.ரா! அழைப்பிற்கு நன்றி!!
    விரைவில் பதில் சொல்கிறோம்!

    -கேயார்

    ReplyDelete