Monday, November 2, 2009

காத்திருத்தல்

ஊருக்கு நடுவே கடிகாரம்
ஊரெல்லாம் சரி பார்க்கும் நேரம்
என்னை நிற்க வைத்து
உனக்கு மட்டும் நின்று போகும்!

5 comments:

  1. நண்பா,

    கவியரசு கண்ணதாசன் எழுதியதை நினைவுறுத்தியது உன் 'காத்திருத்தல்'

    காத்திருந்தேன் காத்திருந்தேன்
    காதல் மனம் நோகும் வரை
    பார்த்திருந்தாய் பார்த்திருந்தாய்
    பச்சை கிளி சாட்சி சொல்லு
    நாத்து வெச்சு காத்திருந்தால்
    நெல்லு கூட முளைச்சிருக்கும்
    காக்க வெச்சி கன்னி வந்தா
    காதல் உண்டா கேட்டு சொல்லு!

    'நினைத்தாலே இனிக்கும்' படத்தின் பாடல் வரிகளை நம்மால் மறக்க முடியுமா ஜே கே?

    அந்தக் கால நினைவுகளுடன்,
    கேயார்

    ReplyDelete
  2. ஊருக்கு நடுவே கடியாரம்
    ஊரெல்லாம் சரி பார்க்கும் நேரம்
    என்னை நிற்க வைத்து
    உனக்கு மட்டும் நின்று போகும்!


    ந‌ல்லா இருக்குங்க.. கடியாரம் அல்லது கடிகாரம்?

    ReplyDelete
  3. அகராதியைப் புரட்டினால்
    கடிகாரம் என்பதே சரி என்று தெரிகிறது!

    திருத்திக்கொண்டோம் VM!
    நன்றி!

    -கேயார்

    ReplyDelete
  4. அருமையா இருக்குதய்யா..

    ReplyDelete
  5. வருகைக்கும் படித்தமைக்கும், நன்றி புலவன் புலிகேசி அவர்களே ,

    ReplyDelete