Saturday, October 31, 2009

நடுத்தரம்!

முதல் வாரமே
மாதக்கடைசியாகி
மீண்டும்
முதல் வாரம் தேடும்
தரித்திரம்!

3 comments:

  1. ஜே கே,

    உன்னைக் கேட்காது கடைசி வார்த்தையை மட்டும் மாற்றி விட்டேன்!

    கொஞ்சம் வம்புடன்,
    கேயார்

    ReplyDelete
  2. hmm, nalla irruku indha kavidhai.

    ReplyDelete