நறுக்ஸ்-1,
நறுக்ஸ்-2,
நறுக்ஸ்-3 மின்னஞ்சலில் வந்த கவிதைகள்.
நாங்கள் எழுதியது அல்ல.
நல்ல கவிதைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தில் வெளியிடப்பட்டவை.
உங்களை, எங்களை சிந்திக்க வைத்த முகந்தெரியாத கவிஞர்களுக்கும், கருத்துக்களைப் பதித்த அனைத்து அன்பர்களுக்கும் நன்றி!