பிறந்தும், வளர்ந்தும்,
வாழ்ந்தும், இறந்தும்,
இருக்கும் உலகில்...
வளர்ந்ததின், வாழ்ந்ததின்
அர்த்தம் அறிவிக்காது
பிறப்பு - இறப்பு என்று
மட்டுமே சேதி சொல்லும்!
இறந்தவர் நம்மிடை
இல்லாததைச் சொல்லும்...!!
நமக்கு நாளை இல்லாமல்
போவதைச் சொல்லும்...!
நிலையாமை...நிலையானது...என விளக்கிப்போகும் கவிதை...! நன்றி நண்பா..சுருக்கித் தந்தமைக்கு...!
ReplyDelete-கேயார்
சிந்திக்க வைத்த கவிதை..
ReplyDeleteஏதோ சொல்ல வந்திட்டு எதையோ சொன்னாப்பல இருக்கு தோழரே
ReplyDeleteஎன்றும் உங்கள் ஊக்கத்தில் இருக்கும்
ஜேகே
தலைப்பு சுப்பர்..
ReplyDeleteவளர்ந்ததின், வாழ்ந்ததின்
அர்த்தம் அறிவிக்காது
பிறப்பு - இறப்பு என்று
மட்டுமே சேதி சொல்லும்!/
அருமையான கவிதை..
வாங்களன் நம்ம பக்கமும்..
நன்றி விடிவெள்ளி இன்றே வருகிறோம்
ReplyDeleteஜேகே