Tuesday, September 27, 2011

புரிதல்

அறிவதற்கு ஆயிரம் உண்டிங்கு..
அறிவதெல்லாம் புரிவதில்லை!
புரியாதது அறிந்தும் பயனில்லை..!!

சிறிதாய் அறிந்தாலும், புரிந்தே
அறிதல் சிறப்பாகும்...!
வாழ்வை சிறப்பாக்கும்..!!

2 comments:

  1. எப்படி ஜே கே? உக்காந்து யோசிப்பீயளோ?!
    எவ்ளோ பெரிய மேட்டரை இவ்ளோ சாதாரணமா விளக்கி போட்டீங்களே!
    கலக்கறீங்க போங்க...!

    -கேயார்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கு நன்றி நண்பா விவேக் சொல்வது போல் ஏதோ உள்ளிருந்து தானே வருகிறது நண்பா எல்லாம் உன் ஊக்கமும் ஏனைய இணைய தள நண்பர்களின் ஊக்கமும் தான் என்று வைத்துக்கொள்ளுங்களேன்...

    நன்றி

    ஜேகே

    ReplyDelete