காதலி
நோட்டு,
காதலன்
பாட்டு...!
அப்பா
திட்டு...
கண்டிப்பா
வெட்டு..!
வீட்டை
விட்டு,
கம்பி
நீட்டு..!
கால்
கட்டு...
கட்டில்
தொட்டு,
தொட்டில்
ஆட்டு...!
இல்லை
துட்டு...!
கணவன்
சுட்டு...
அழுத
சிட்டு..
புத்தி
மட்டு..!
கேயார்....புட்டு புட்டு வைக்கிறீங்களே!உங்களுக்கு ஒரு ஷொட்டு!!!!
ReplyDeleteசூப்பர் நண்பா
ReplyDeleteஒரு சின்ன கதையே சொல்லிட்டீங்க
நன்றி
ஜேகே