அன்புள்ள அனைவருக்கும்,
நம்முடைய வலைதளத்தின் விருந்தினர் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டியுள்ளது.
http://inkavi.blogspot.com/
ஜே கே என் பெயரைச் சொன்னாலும்...இதனுடைய நாயகன் என்னமோ ஜே கே தான்....ஜே கையின் சில கவிதைகளைப் படித்தால் (நேரத்தை எடுத்துக்கொண்டு படியுங்கள்!) உங்களுக்குப் புரியும்.....நம்மோடு ஒரு கவிஞன் இருப்பதும் தெரியும்.
இனி என்ன? ஒரு புத்தகம்...? ஒரு ஆல்பம்? தெரியவில்லை. கோடு ஒன்றைப் போட்டிருக்கிறோம்....! நெடுஞ்சாலைப் பயணமாய் அமைய வாழ்த்துங்களேன்...!
என்றும் அன்புடன்,
கேயார்
எங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் உங்கள் (நண்பர்கள்) இருவருக்கும் உண்டு!ஜேகே...கேயார்...வாழ்த்துக்கள்...கவிதை நூல் ...யார் முதலில் பின்னூட்டம் போடுகிறார்களோ அவர்களுக்கு இலவசமாக தரப்பட வேண்டும்!
ReplyDeleteநன்றி தென்றல்
ReplyDeleteநூல் வெளியிடும் அளவுக்கு இது தகுமா என்று ஒரு புறம் இருந்தாலும் கேயார் எது செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் உண்டு என்பதால் நான் கேட்பதில்லை
அதுவும் நீங்களும் தங்களை போல் நண்பர்களும் ஊக்குவிக்க இந்த பயணம் இன்னமும் தொடரும் என நம்புகிறேன் அப்பயணத்தில் எல்லாம் பயக்கும் எனவும் எண்ணுகிறேன்
உங்கள் கருத்தும் நிச்சயம் கேயார் ஏற்பார்
மிக்க நன்றி தென்றல்
நன்றி. வாழ்த்துக்கள்!
ReplyDelete