Tuesday, September 13, 2011

அசையா உயிர்

அசையா உயிரும் அசையும்,
அசையும் உயிரிடத்தே...

அசையும் உயிரும் அசையாது போகும்...
அசையாது செய்யும் அசைவினிலே!

உயிரின் உயிர் அசைவில் இருக்க,
அசையாததெல்லாம் உயிராகிடுமே...
நம் அசைவின் பொருளாகிடுமே..!

-Inspired by an art named “Still Life”in Hyderabad Salar Jung Museum

2 comments:

  1. ஒவ்வொரு அசைவும் ஒரு கவிதை சொல்கிறது.

    ReplyDelete
  2. வருகைக்கும் வாழ்த்துக்கும் தொடரும் தங்களின் ஊக்கத்திர்க்கும் நன்றி முனைவரே ,

    ஜேகே

    ReplyDelete