Thursday, September 8, 2011

நட்பின் ஊடல்

நட்பின் ஊடே
ஊடலுண்டு!
கேட்காதிருக்கும்,
பார்க்காதிருக்கும்,
பேசாதிருக்கும்...!

பழமை எண்ணங்கள் கூடி,
மீண்டும் கூடலாகும்,
மீண்டும் நட்பாகும்...!!

2 comments:

  1. என்ன ஜேகே ,கேயார் என்ன சொல்லிட்டார்!ஊடலா?!

    ReplyDelete
  2. இல்லை தென்றல் எனக்கும் கேயாருக்கும் ஊடல் என்பதே கிடையாது

    நன்றி தென்றல்

    ஜேகே

    ReplyDelete