சொல்லும் சொல்லில் வில்லும்
வைத்திங்கு வாழ்க்கை..
எய்தவனும் இலக்கும் வீழும்
விநோத வாழ்க்கை...
வீழ்தல் இங்கே தின நிகழ்வு;
வீழ்ந்த பின் எழுதலில்
அல்லவோ வாழ்வு??
வீழ்தலில் வீழ்ந்தே கிடத்தல்
இறப்பாகும்....
மீண்டும் இலக்காயினும் எழுதலே
சிறப்பாகும்...!
அருமை..
ReplyDeleteவீழ்தல் இங்கே தின நிகழ்வு;
வீழ்ந்த பின் எழுதலில்
அல்லவோ வாழ்வு??
அழகான சிந்தனை..
அருமை!
ReplyDeleteநன்றி தென்றல்
ReplyDelete