Wednesday, November 18, 2009

லாட்டிரி டிக்கெட்!

1. கையில் பல லட்சங்கள்...!
வயிற்றுப்பசியுடன் விற்கும் சிறுவன்!!

2. கையில் பல லட்சங்கள்...!
கவலைகளுடன் என் தாத்தா!!

12 comments:

  1. சரிதான்...உண்மையான வரிகள்...

    ReplyDelete
  2. அதை அப்படியே என் பேருக்கு மாற்றச் சொல்லிட்டு தாத்தாவை கவலைப் படாம இருக்கச் சொல்லுங்கோ.

    ReplyDelete
  3. இந்த முதல் அடேங்கப்பா நான்தான். அதாவது, அடேங்கப்பா, இவ்வளோவா-ன்னு

    ReplyDelete
  4. நல்ல முரண்பாடு...ஆனால் இத்தகைய லாட்டரிகள் தடை செய்யப் பட்டு விட்டன...கவிதை அருமை

    ReplyDelete
  5. என்னே முரண்கள் இந்த மனிதத்தில்!

    ReplyDelete
  6. என்று தணியும்(மாறும்) நண்பா இந்த
    நிலை. யாதர்த்த நிலையை படம் பிடித்த உங்களின் கவிதைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. @ பாலாசி

    நன்றி!

    @ விதூஷ்

    கருத்துக்கும் அடேங்கப்பாவுக்கும் ஒரு 'ஓ'!
    அடேங்கப்பாவுக்கு அங்கீகாரம் கொடுத்த முதல்வரே நீங்கதானே?! நினைவிருக்கிறதா?!

    @ புலவரே!

    நீங்கள் சொன்னது 100/100 உண்மை. ஆனால், என்றோ பார்த்த காட்சி மனதில் இன்னும் நிற்கிறதே! என்ன செய்ய?!

    @ தமிழ் நாடன்

    உண்மைதான் ஸார்!

    @கல்யாணி சுரேஷ்

    நன்றி!

    @கருணா அய்யா

    டாங்க்ஸ்!

    @JK

    நீ ரசிப்பாய் என நன்றாகவே தெரியும் நண்பா!

    @வேல்கண்ணன்

    தங்கள் வாழ்த்துக்கும் கருத்துக்கும் தலை வணங்குகிறோம்!


    -இன்றைய கவிதை நண்பர்கள்

    ReplyDelete
  8. நல்லாருக்கு ப்ரபா..

    ReplyDelete
  9. @பா ரா

    நன்றி!

    -இன்றைய கவிதை நண்பர்கள்

    ReplyDelete