Friday, November 13, 2009

பிரசவம்

தானே இறைவனாகித்
தன்னையே புதிப்பிக்கும் தருணம்!
மரணத்தைத் தொட்டு,
ஜனனத்தைத் தந்திடும் சாகஸம்!!

11 comments:

  1. நண்பா,

    இந்நாளில்
    ஒரே பிரசவம், சிசேரியன்!

    அந்நாளில்
    ஒன்பது பிரசவம், சாகஸம்!

    என் அம்மா, அம்மம்மாவை
    நினைக்க வைத்த பதிவு!

    அருமையான கவிதை நண்பா!

    என்றும் அன்புடன்,
    கேயார்

    ReplyDelete
  2. நன்றி கேயார் ,
    இன்னமும் விஸ்தரிக்க ஆசை தான் ஆனால் நீ தான் சட்டம் போட்டிருக்கிறாயே...அம்மாவை என்ற உறவை உணர்வை , செயல்களை என பேசிக்கொண்டே இருக்கலாம்..என்ன துரதிஷ்டம் என்றால் இந்த அருமைகளெல்லாம் அருகில் இருக்கும் போது மனதுக்கும் அறிவுக்கும் எட்டாதது தான் ...

    நன்றி கேயார்
    ஜேகே

    ReplyDelete
  3. //தன்னையே புதிப்பிக்கும் தருணம்!
    மரணத்தைத் தொட்டு//

    ம்ம்ம்ம்...சரிதான்....

    ReplyDelete
  4. தாய்மையின் சிறப்பினை போற்றும் கவிதைக்கு நன்றி. நானும் ஒரு தாய் என்பதில் கொஞ்சம் நிறைவுதான்.

    நன்றி ஜேகே.

    ReplyDelete
  5. க.பாலாசி //ம்ம்ம்ம்...சரிதான்....//

    நன்றி பாலாசி

    //நல்ல கவிதை//
    நன்றி தியாவின் பேனா

    தாயாய் தாங்கள் ரசித்ததும் பிடித்தது

    தங்கள் அனைவரின் ஊக்கத்திற்க்கும் நன்றி
    ஜேகே

    ReplyDelete
  6. தானே இறைவனாகித்
    தன்னையே புதிப்பிக்கும் தருணம்!

    முத‌ல் இரண்டு வரிகள் ஆழமாக இருந்தன

    ReplyDelete
  7. நன்றி விநாயகமுருகன் --

    ஜேகே

    ReplyDelete
  8. awesome. liked it sooo so much.

    ReplyDelete