Friday, May 20, 2011

வாடாமல்லி

மனையாளுக்கென்று
பேர் சொல்லி கொடுத்தார்,
நம்பி வாங்கி வந்தேன்.

கத்திரி வெய்யிலில்
வீடு வருமுன் வாடியது!

வாடிய மலரையும்
வாடாமல்லி சிரித்தபடி
சூடிக்கொண்டாள்!!

5 comments:

  1. வாடிய மலரையும்
    வாடாமல்லி சிரித்தபடி
    சூடிக்கொண்டாள்!!

    ...How sweet!!!! :-)

    ReplyDelete
  2. அருமை அருமை
    வாடா மல்லிக்கு எதற்கு
    வாடிய மல்லி
    ஒரு வாசகம் சொன்னாலும்
    இப்படித்தான் திருவாசகமாய் சொன்னால்
    வீடுதானே சொர்க்க லோகம்
    விட்டில் ஏது களேபரம்
    அருமையான படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. Fantastic Lyrics..

    First time, writing my comment, not just for these words, but for all Lyrics exist in this blog.

    Mind blowing thoughts and words for al situations and feelings..

    wondering, how could you visualise various feelings and bring out words in all forms to make all of us sink in the lyrics.

    Mind would be wandering everywhere before reading your words and the same mind is stuck for a few min in your lyrics and the thoughts behind the words.

    well done.. keep up the good work. looking forward to more from you..

    ReplyDelete
  4. நன்றி சித்ரா உண்மையில் நம்மை நாம் ரசித்தால் நமக்கு அழகு நம்மவளை என்றும் ரசித்தால் உலகே அழகு என்பது போல் தான் இது

    மிக்க நன்றி ரமணி வீடு தான் என்றும் எங்கும் எவருக்கும் சொர்க்கம் மிக அருமையாக சொன்னீர்கள்

    சத்யா வந்தமைக்கும் தொடரும் வாழ்த்துக்கும் ரசிப்புக்கும் நன்றி , yes it is a challenge to write one a day but its all your encouragement and continuous support which keeps me going. Thanks a lot Sathya

    ReplyDelete
  5. இப்போ புரிஞ்சிருக்குமே வாடா மல்லியின் சிறப்பு!

    ReplyDelete