உன்னில் தொடங்கும்,
உன்னில் அடங்கும்;
மாறுதல் உன்னில் தொடங்கி
உன்னிலேயே சங்கமமாகும்;
நீ மாற சமூகம் மாறும்
உன் உருவே சமூகமாகும்;
உன் மாறுதலை நீ உணர
மாற்றம் சுமுகமாகும்!
உன்னில் அடங்கும்;
மாறுதல் உன்னில் தொடங்கி
உன்னிலேயே சங்கமமாகும்;
நீ மாற சமூகம் மாறும்
உன் உருவே சமூகமாகும்;
உன் மாறுதலை நீ உணர
மாற்றம் சுமுகமாகும்!
மாற்றம் ஒன்றுதான் மாறாதது! நல்ல மன மாற்றங்களுக்காக காத்திருப்போம்!
ReplyDeleteநன்றி தென்றல் மாறாதது மாறுதல் என்றறிந்தும் மாற்றத்தை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லயே என்று தான் வருத்தம்
ReplyDeleteஜேகே