Tuesday, May 17, 2011

நாணம்

தெரியாது வந்திருக்கும்!
தெரிந்த பின் மறைந்திருக்கும்!
புரியாத சுகமிருக்கும்!
புரிந்தும் மறைத்திருக்கும்!
வருகையிலும், வந்தபின்னும்
அழகாயிருக்கும்!

3 comments:

  1. அழகு! அருமை!

    ReplyDelete
  2. நன்றி சித்ரா கொஞ்ச நாளா தங்களின் வருகை முன் போலில்லையே ரொம்ப வேலையா?

    தங்கள் ஊக்கம் ஒரு பெரிய பலம் எனக்கு எங்களுக்கு

    நன்றி
    ஜேகே

    ReplyDelete