Monday, May 16, 2011

சொல்!

சொல்லில் இருக்கும் வருத்தம்,
சொல்லாமல் விட்டதிலும் துரத்தும்!
சொல்லிவிட்டதிலும் வருத்தும்!

நேரத்தில் வராதிருக்கும் சொல்,
வரக்கூடாதிருந்து வந்த சொல்லிலும்,
வருந்தும் நேரம் இருக்கும்!

3 comments:

  1. தோழா!

    திருக்குறளின் வழியில் எழுதியிருக்கிறாய் இந்தக் கவிதையை!
    எப்படிப் பாராட்டுவது?

    இனிய உளவாக...
    தீயினாற் சுட்ட புண்...

    போன்ற நன்னெறிச் சொற்களை எளிமையான கவிதையாக்கி
    எங்களை மகிழ்வித்தமைக்கு நன்றி!

    -கேயார்

    ReplyDelete
  2. தலைவரே இது ரொம்ப ஜாஸ்தி ஆனா படிக்க சந்தோஷமாத்தான் இருக்கு

    நன்றி ஜேகே

    ReplyDelete