Tuesday, May 10, 2011

காதல் மதம்!

மதபேதம் இருக்கக் கூடாதென்றேன்!
மதவெறி ஓழிய வேண்டுமென்றேன்!
மதம் வைத்து, மனம்
மதங்கொள்ளாதிருக்க உரைத்தேன்!
நான் காதல் மதத்தில்
சேரும் வரை!

4 comments:

  1. தேவையான மதம் தான்!
    வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. அப்படியா? நல்லது தானே.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நன்றி சித்ரா ஓண்ணுமே சொல்லல மெளனம்னா என்ன அர்த்தம்

    இனிமே எங்கே தென்றல் இதுவரை சேர்ட்ந்தது தான் இது

    வாழ்த்துக்களுக்கு நன்றி மதுரை சரவணன்

    ஜேகே

    ReplyDelete