இருபதில் தோள்தட்டும்,
முப்பதில் முணுமுணுக்கும்,
நாற்பதில் நாயாகும்,
ஐம்பதில் ஆயாசமாய்,
அறுபதில் ஆறுதலாய்!
சொன்னாலும் கேட்டாலும்
பயனில்லை என்றுணர்ந்து
கூறும், பகிரும் மந்திரம்!
இரவில் விழிக்கும்,
இருவருக்கு மட்டும் ஒலிக்கும்,
ஒவ்வொரு தலையணையிலிருக்கும்!!
முப்பதில் முணுமுணுக்கும்,
நாற்பதில் நாயாகும்,
ஐம்பதில் ஆயாசமாய்,
அறுபதில் ஆறுதலாய்!
சொன்னாலும் கேட்டாலும்
பயனில்லை என்றுணர்ந்து
கூறும், பகிரும் மந்திரம்!
இரவில் விழிக்கும்,
இருவருக்கு மட்டும் ஒலிக்கும்,
ஒவ்வொரு தலையணையிலிருக்கும்!!
nice. :-)
ReplyDeleteநன்றி சித்ரா
ReplyDeleteஜேகே
தலையணை மந்திரம்!
ReplyDeleteநல்லா அனுபவிச்சு ,
அனுபவத்தைக் கேட்டு எழுதியிருக்கீங்க!
அருமை!
நன்றி தென்றல் இதை சித்ரா தன்னுடைய பதிவில் பல நாட்களுக்கு முன் எழுதியிருந்தார்கள் , மனம் விட்டு இருவர் பேசினால் திருமண முறிவின்றி போகுமென்று தலையணை மந்திரம் தப்பாய் நினைக்கிறார்கள் அதில் பகிர்வு மிக பெரிய அழகு
ReplyDeleteநன்றி தென்றல்
ஜேகே