இங்கே முடிவென்பது ஏதுமில்லை,
யாவும் தொடக்கத்தின் அறிகுறியே!
முடிவைத்தேடியே தொடங்குகின்றோம்,
முடிவை மட்டும் வெறுக்கின்றோம்!!
முடிவறியா தொடக்கம்
இனந்தெரியா துக்கந்தரும்!
முடிவுணர்ந்த தொடக்கம்
தொடருமிங்கு சந்தோஷக் கூச்சலாய்
முடிவு தேடும் மீண்டும் தொடங்க..!!
ஆனந்தமிங்கு முடிவினிலே தான்,
ஆனந்தமாயிருக்க தொடர்ந்து தொடங்குவோம்,
நிதமும் புதிது புதிதாய் முடிவைத்தேடி!
முடிவறியா தொடக்கம்
ReplyDeleteஇனந்தெரியா துக்கந்தரும்!
முடிவுணர்ந்த தொடக்கம்
தொடருமிங்கு சந்தோஷக் கூச்சலாய்
முடிவு தேடும் மீண்டும் தொடங்க..!!
.....Simply Superb!
நல்ல முடிவு...தொடக்கம்!
ReplyDeleteசத்தமாய் உண்மை பேசும் வரிகள்.
ReplyDeleteரொம்ப நல்லா இருக்கு..
நன்றி சித்ரா, நன்றி தென்றல்,
ReplyDeleteஅருமையாய் சொன்னீங்க கமலேஷ்
நன்றி கமலேஷ்
ஜேகே