Monday, March 7, 2011

பந்தபாசம்

நாயிடை தென்னம்பழமாய்
பந்தபாசம் என்னிடம்;
தினமும் உருட்டி கொண்டிருக்கிறேன்
நான்!

4 comments:

  1. அப்பா எப்படியெல்லாம் யோசிக்கிறீர்கள்!
    நல்லா இருக்கு!

    ReplyDelete
  2. தோழரே! வர வர உண்மையெல்லாம் ஒத்துக்கொள்ள ஆரம்பித்து விட்டீர்கள்!
    கொஞ்சம் பயமாக இருக்கிறது!

    -கேயார்

    ReplyDelete
  3. வாழ்த்துக்கு நன்றி தென்றல் தங்களின் கவிதை படித்தேன் அருமை தென்றல்

    இரண்டு நாட்களாக பிஸியாக இருநதீர்களா , தங்களின் UFO மிகவும் அழகு, வாழ்த்துக்கு நன்றி சித்ரா

    உங்களோடு சேர்ந்து அந்த வழக்கம் வந்து விட்டது கேயார் , உண்மை ஒத்துக்கொள்ள வேண்டியது தானே

    ஜேகே

    ReplyDelete