Friday, March 4, 2011

எண்ணங்கள்

எண்ணங்களன்றி வேறேதுமில்லை
என்னிடம்!
எண்ணங்களும் இல்லாது போகும் நாளில்
கூடாய், காற்றாய், வெறும் புகையாய்
ஆவேன்!

9 comments:

  1. ”எண்ணங்களை மேம்படுத்துங்கள்” இது எனக்கு பிடித்த மொழி!
    ஜேகே, தங்கள் ”எண்ணங்கள்” இல்லாது போக வழியில்லை.கவிதையாய் வடித்தது மற்றவர்களின் எண்ணத்தில் நிலைத்திருக்கும்!

    ReplyDelete
  2. எண்ணங்களால் கவிதையாக்கி
    எண்ண வைத்துவிட்டீர்களே, நண்பா!

    -கேயார்

    ஐய்யா! நான்தான் ·பஷ்ட்டூ!

    ReplyDelete
  3. சிந்திக்கும் வரைதானே மனிதன்! :-)

    ReplyDelete
  4. @கேயார் உங்களுக்கு முன்னாடி வந்து அப்ரூவல் வாங்குவதில் நேரமாகி போனது! 7;14 க்கே வந்து எழுதினேன்!

    ReplyDelete
  5. மனதை லயிக்க வைக்கும் நிறைவு வரிகள் ...!

    ReplyDelete
  6. தென்றல்! நீங்க கெலிச்சீட்டீங்க மறுபடியும்!!
    எப்பவுமே நீங்கதேன் டாப்பு!
    நாங்கெல்லாம் டூப்பு!!

    -கேயார்

    ReplyDelete
  7. @தென்றல்
    'எண்ணங்களை மேம்படுத்துங்கள்' உன்னதமான வரிகள், உண்மையானவையும் கூட!

    @Chitra
    சிந்திக்க தெரிந்தவனும் மனிதன் தான்!

    @வைகறை
    உண்மைதான், நானும் கூட ரசித்த வரிகள் அவை!
    வருகைக்கு நன்றி!!

    -கேயார்

    ReplyDelete
  8. நன்றி தென்றல் உண்மை தான் கவிதையாய் எழத முடிவதில் ஒரு ஆனந்தம் தான்

    தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வைகறை

    நன்றி சித்ரா

    மிக்க நன்றி கேயார்

    ReplyDelete
  9. என்னிடமும் எண்ணங்களன்றி வேறேதுமில்லை..
    நல்ல பதிவு..

    ReplyDelete