Saturday, March 5, 2011

வேலைக்காரன்!

என் மனதின் குப்பையை
அன்றாடம் சுத்தம் செய்யும்
விநோத வேலைக்காரன் நான்!!
குப்பையாக்குவதும் நானே தான்!!

5 comments:

  1. தோழரே! இப்போதான் உண்மைய ஒத்துகிட்டு இருக்கீங்க!! 'குப்பையாக்குவதும் நானேதான்'-ஐச் சொல்லுதேன்!

    -கேயார்

    இந்த தபா நாந்தான் ·ப்ர்ஷ்ட்டுன்னேன்!

    ReplyDelete
  2. உண்மைதான் கேயார்!தற்காலிகத் தோல்வியை ஒத்துக்கொள்கிறேன்!
    ஜேகே,அப்பப்ப சுத்தம் செய்வதே நல்ல குணம் தான்!
    தொடருங்கள் உங்கள் ப்ணியை!

    ReplyDelete
  3. @தென்றல் - நீங்கள் தான் என்றுமே முதல்வி(?!)

    தோழருடைய கவிதைகளை பதிவேற்றம் செய்யும் நான் முதலாவதாகப் பதிவு செய்வதில் ஆச்சரியமில்லை!

    -கேயார்

    ReplyDelete
  4. சரி சரி தங்களுக்கும் நல்ல குணம்தான்!விட்டுக்கொடுத்தல் வெற்றியல்லவா?!!!
    நன்றி!வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. நன்றி தென்றல் கேயாருக்கு நல்ல பதில் பதிவூட்டம் தருகிறீர்கள் மிக்க நன்றி

    நன்றி கேயார்

    ReplyDelete