என் வீட்டு கூரை பக்கமிருந்த
சிறு வீட்டை பார்த்து
பெருமிதம் கொண்டேன்!
சற்றே திரும்ப,
அண்ணாந்து பார்த்த அடுக்கு மாடி
ஏக்கம் தந்தது!
இங்கே பெருமை என ஏதுமில்லை;
இருகோடுகளாய் தானிருக்கும்,
ஒரு கோட்டிற்கு மற்றது பெரிதாகும்,
புரிந்தால் எளிதாகும்!!
ஒப்பிடுதல் ஏக்கத்தைதான் தரும்.இருப்பதைக்கொண்டு இனிமையாய் வாழ்வதே நன்று என்பதை அழகாய் கவிதையாய் புனைந்திருக்கிறீங்க.
ReplyDeleteநல்லாயிருக்கு!
ரொம்ப நாளா இது மனசுல இருந்தது தென்றல் எப்படி கொடுப்பதென்பது அறியாதிருந்தேன் நல்லா இருக்குனு சந்தோஷப்படுத்திட்டீங்க
ReplyDeleteநன்றி தென்றல்
ஜேகே