நிலத்தையெல்லாம் கடலாக்கி,
கடலை நிலமாக்கி,
கலியின் கிலியை
அரங்கேற்றி,
கண்டோர் கண்ணீர் சேர்த்திங்கு
ஒரு சுனாமியானது!
உணர்ந்தோர் மனமெல்லாம்
பூகம்பமாய் போனது!!
கடலை நிலமாக்கி,
கலியின் கிலியை
அரங்கேற்றி,
கண்டோர் கண்ணீர் சேர்த்திங்கு
ஒரு சுனாமியானது!
உணர்ந்தோர் மனமெல்லாம்
பூகம்பமாய் போனது!!
நல்லாருக்கு ஜே.கே.
ReplyDeleteநன்றி பா ரா, உண்மையாக மிகவும் சந்தோஷமாக இருக்கிறது, இந்த கடந்த இரு மாத காலமாக தினமொரு கவிதை தந்து கொண்டிருக்கிறோம் தங்கள் வருகை எங்களை ஊக்குவிக்கும்
ReplyDeleteநன்றி
ஜேகே
ஆம் உண்மை தான்!நல்லாயிருக்கு கவிதை.
ReplyDelete