Saturday, March 19, 2011

சு!

இளசு 
வயசு!

ஐசு
சைசு!

நைசு
கொலுசு!

சொகுசு
பரிசு!

தரிசு 
மனசு!

3 comments:

  1. ஜேகே யுடன் போட்டியா?!
    ரவுசு..........

    ReplyDelete
  2. கேயார் இது புதுசு


    நன்றி
    ஜேகே

    ReplyDelete