Thursday, March 17, 2011

ஆசை

தன்னிலை மறக்கடிக்கும்!
ஆரோகண பாதரசம்!

இறப்பிலும் தங்கச்சிலுவை கேட்கும்!
சந்தனக் கட்டையிலிடச் சொல்லும்,
மணிக்கூண்டு வைத்திட ஏங்கும்!

வாராதிருக்காது, வந்தால் விடாது!
எல்லையில்லா உலகில்
எல்லையில்லாதிருக்குமிது!

5 comments:

  1. தோழரே!

    ஆசைக்கு அளவில்லைதான்...
    இது தெரியாதவனுக்கு அறிவில்லைதான்...

    கவிதை அருமை தோழரே! இது போன்ற கவிதை எழுத எனக்கும் ஆசைதான்! ஹ¤ம்...ஆரோகண பாதரசம்!

    என்றும் அன்புடன்,
    கேயார்

    ReplyDelete
  2. நன்றி கேயார் இக்கரைக்கு அக்கரை பச்சை எனக்கு உங்கள் போல் எழுத ஆசை!!


    ஜேகே

    ReplyDelete
  3. முதல்முறை இங்கு வருகிறேன். இக்கவிதையும் ஒப்பிடுதல்! கவிதையும் அருமை சகோதரரே..

    ReplyDelete
  4. Hey... Great thoughts...Well written too...

    ReplyDelete
  5. நன்றி செல்வன் மீண்டும் வாருங்கள்

    Thanks Pranavam Ravikumar nice of you...

    இன்றைய கவிதையில் தினமொரு கவிதை இருக்கும் படித்து தங்கள் கருத்தை பகிரந்துகொண்டால் எங்களுக்கும் ஊக்கமாக இருக்கும்

    நன்றி
    ஜேகே

    ReplyDelete