Saturday, March 12, 2011

நாற்பது

முதுமையின் வாசலை காட்டும்,
இளமையின் வாசனை காட்டும்,
அனுபவந்தந்து, அனுபவித்திட முடியாது,
வைத்திருக்கும் வயது!!

2 comments:

  1. இனியவை நாற்பது!

    ReplyDelete
  2. நாற்பதுக்குப்பின் யாவும் இனியவையே உண்மை தான் தென்றல்

    நன்றி

    ஜேகே

    ReplyDelete