Sunday, March 6, 2011

ஜோதிடம்

நவதுவார வீட்டை ஆட்டிப்பைடைக்கும்
நவகிரஹத்தின் நாலு கோடுகள்!
மெய்ஞானமாய் விதி வழி சொல்லும்
விஞ்ஞானம்!!

4 comments:

  1. ஜோதிடம்!எனக்கு சொல்வதற்க்கு ஒன்றுமில்லை!

    ReplyDelete
  2. இன்று கொஞ்சம் சீக்கிரம் பார்க்கலாம் என்று பார்த்தால்,உங்கள் பதிவும் முந்திக்கொண்டது!கேயார் வந்தாச்சா?!

    ReplyDelete
  3. ஜோதிஷத்தை இதை விட 'நறுக்'கென யாராலும் சொல்ல முடியாது நண்பா!

    @தென்றல் - எப்பவுமே எல்லாத்திலியுமே நான் கொஞ்சம் லேட், ஹி ஹி!

    -கேயார்

    ReplyDelete
  4. நன்றி தென்றல் இந்த முறை கேயார் இரண்டாவது தான்

    நன்றி கேயார்

    ஜேகே

    ReplyDelete