Sunday, February 13, 2011

காதல் – மாயை

இருப்பது போல் இல்லாதிருக்கும்;
இல்லாதது போல் இருந்திருக்கும்.
இருந்தாலும் இல்லாது போனாலும்,
தன்னுயிரை மற்றவருக்கு தந்தும்,
உயிருடன் இருக்கும்!

3 comments:

  1. இளமையும் மாயை!
    காதலும் மாயை!
    புரிதல் இருந்தால்
    உயிருடன் இருக்கும்!

    ReplyDelete
  2. அருமையாக சொன்னீங்க தென்றல்

    நன்றி பிரபு
    ஜேகே

    ReplyDelete