Monday, February 14, 2011

காதல் – கண்ணாடி

காதல் பாதரசம்
எங்களிருவள்ளும் பூசியிருக்க
அவள் கண்ணில் நானும்
என் கண்ணில் அவளும்
தெரிகிறோம்!

4 comments:

  1. காதலர் தின கவிதையா?!
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அது பாத‌ர‌ச‌மா, பாச‌ர‌ச‌மா ஜேகே?
    அருமையாய் இருக்கிற‌து வார்த்தைச் சிக்க‌ன‌ம்.
    ஆம் 'சிக்'+'க‌ன‌ம்'.

    ReplyDelete
  3. வரிகள் அருமைங்க ...
    தொடரட்டும்

    ReplyDelete
  4. வாழ்த்துக்களுக்கு நன்றி தென்றல்

    பாதரசம் தான் வாசு நாளாக நாளாக பாசரசமாகிறது

    நன்றி வாசு

    வாழ்த்துக்கு நன்றி அரசன்

    ஜேகே

    ReplyDelete