Monday, February 28, 2011

குற்றம் பார்க்கும் உறவுகள்

தன் குற்றம் தானறியாது,
மற்றவர் குற்றம் மறப்பதறியாது,
வாழும் மனிதப் பிரிவுகள்!

7 comments:

  1. என்றோ எழுதிய கவிதையிலேயே இதற்கு பதில் இருக்கிறது தோழா!

    http://inkavi.blogspot.com/2009/10/7.html

    "என் மீது குற்றமாம்...
    சிலர் கூவித் திரிகிறார்கள்..
    விட்டுத் தள்ளு அவர்களை...

    சேற்றை அள்ளி வீசுவதாய்
    நினைத்துக்கொண்டு
    கைகளைச்
    சேறாக்கிக் கொள்பவர்கள்!"

    -கேயார்

    ReplyDelete
  2. நன்றி நண்பா ஏறக்குறைய அதே கருத்து ரொம்ப முன்னாடி இருக்கீங்கனு சொல்றீங்க சரியா?

    நன்றி

    ஜேகே

    ReplyDelete
  3. தினமும் ஒரு கருத்துடன், "இன்றைய கவிதை" யில் கவிதைகள் அருமையாக இருக்கின்றன.

    ReplyDelete
  4. மிக்க நன்றி சித்ரா , வாழ்த்துக்கும் தொடரும் உங்கள் ஆதரவுக்கும்

    ஜேகே

    ReplyDelete
  5. கவிதைகள் அருமையாக இருக்கின்றன.வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. சரியாச் சொன்னீங்க!

    ReplyDelete
  7. நன்றி கருன், நன்றி தென்றல்

    தொடரும் உங்கள் வருகை தான் எனக்கு ஊக்கத்தை தருகிறது
    மிக்க நன்றி

    ReplyDelete