Wednesday, February 9, 2011

கடமை

ஒன்றின் ஜிவிதம் உணவாம்,
மற்றதிற்கு விலங்கினத்தில்.

விலங்கினமாய் மனிதர் மத்தியில் கட்சிகள்,
ஒன்றின் ஜிவிதம் உண்வாம் மற்றதிற்கு!

கொன்று தின்பதே கடமையாம் இவ்வினங்களுக்கு,
அதன் முறையே தீமையாகும் மனிதர்க்கு!!

தீங்கை நினைந்து வாழ்தல் மடமையாகும்,
கடமையை புரிந்து வாழ்தலே அறிவாகும்!

6 comments:

  1. உண்மை சுடுகிறது.

    ReplyDelete
  2. மிக ரசித்தேன் ...

    ReplyDelete
  3. "தீங்கை நினைந்து வாழ்தல் மடமையாகும்,
    கடமையை புரிந்து வாழ்தலே அறிவாகும்!"
    இந்த வரிகள் மிக அருமை!

    ReplyDelete
  4. வாழ்த்துக்களுக்கு நன்றி சரவணன்

    உண்மை என்றுகே சூடு தான் சித்ரா நமக்கு இனித்தால் தெரிவதில்லை , நன்றி சித்ரா

    நன்றி அரசன்

    வாழ்த்துக்களுக்கு நன்றி ஆயிஷா

    வாழ்த்துக்கு நன்றி தென்றல்

    ஜேகே

    ReplyDelete