எத்தனையோ வீடுகளில் உடன்படிக்கை ஏற்பட்ட மாதிரி சமாதானமாகத் தானே இருக்கிறோம். Praise the Lord! :-)
கவிதை நல்லாயிருக்கு நண்பரே
வணக்கம் நண்பரே உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள்...நன்றி
உண்மை தான்! ஆனாலும் இப்போ இருக்கிற மாமியார்,மருமகள்கள் நட்போட இருக்கிற மாதிரி தெரியுது!அவர்களைப் பார்க்கிறபோது கொஞ்சம் ஏக்கமாவும் இருக்குங்க கேயார்!
இல்லாத் ஊருக்கு வழி தேடுகிறீர்கள் கேயார் நன்றி ஜேகே
உடன்படிக்கை 'ஏற்பட்ட' மாதிரி...கலக்குங்க சித்ரா!நன்றி மாணவன், இரட்டிப்பு!சமயம் வரும்போது வருகையும் உண்டு!'இருக்கிற மாதிரி' தெரியுது...அதுதான் உண்மை தென்றல் சரவணன்!அதென்ன 'தென்றல்' பெண் பெயர் கொண்ட'சரவணன்' ஆண் பெயர், அய்யா?!இல்லாத ஊரா, இல்லை போகாத ஊரா, ஜே கே?!அனுபவம் பேசுதோ?!-கேயார்
தென்றல் என் பெயர்.சரவணன் என் அன்பு கணவன் பெயர்.
எத்தனையோ வீடுகளில் உடன்படிக்கை ஏற்பட்ட மாதிரி சமாதானமாகத் தானே இருக்கிறோம். Praise the Lord! :-)
ReplyDeleteகவிதை நல்லாயிருக்கு நண்பரே
ReplyDeleteவணக்கம் நண்பரே உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள்...நன்றி
ReplyDeleteஉண்மை தான்! ஆனாலும் இப்போ இருக்கிற மாமியார்,மருமகள்கள் நட்போட இருக்கிற மாதிரி தெரியுது!அவர்களைப் பார்க்கிறபோது கொஞ்சம் ஏக்கமாவும் இருக்குங்க கேயார்!
ReplyDeleteஇல்லாத் ஊருக்கு வழி தேடுகிறீர்கள் கேயார்
ReplyDeleteநன்றி ஜேகே
உடன்படிக்கை 'ஏற்பட்ட' மாதிரி...
ReplyDeleteகலக்குங்க சித்ரா!
நன்றி மாணவன், இரட்டிப்பு!
சமயம் வரும்போது வருகையும் உண்டு!
'இருக்கிற மாதிரி' தெரியுது...
அதுதான் உண்மை தென்றல் சரவணன்!
அதென்ன 'தென்றல்' பெண் பெயர் கொண்ட
'சரவணன்' ஆண் பெயர், அய்யா?!
இல்லாத ஊரா, இல்லை போகாத ஊரா, ஜே கே?!
அனுபவம் பேசுதோ?!
-கேயார்
தென்றல் என் பெயர்.சரவணன் என் அன்பு கணவன் பெயர்.
ReplyDelete