Friday, February 4, 2011

மெளன மொழி

காதலியின் ஊடலில்,
மனைவியின் பசலையில்,
தாயின் பாசத்தில்,
தந்தையின் கடமையில்,
மகனின் ஆசையில்,
என அகராதியில்லாமல்
புரியவைக்கும் மொழி!
என்னை எப்பொழுதும்
இவர்கள் வெற்றி கொள்ளும் வழி!!

5 comments:

  1. பொண்டாட்டி ப்ளஸ் காதலியா?
    ஜே கே - கொடுத்து வெச்சிருக்கீங்கப்பா!

    ஹ§ம்...(ஏக்கப் பெருமூச்சு!)

    -கேயார்

    ReplyDelete
  2. நன்றி கேயார், எல்லாம் ஒன்றில் அடங்கும் பாகுபாடாய் பார்க்க வேண்டாம் நண்பா

    வாழ்த்துக்கு நன்றி சித்ரா

    நன்றி தென்றல் சரவணன்

    வந்தமைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மதுரை சரவணன்

    நன்றி

    ஜேகே

    ReplyDelete