Monday, February 7, 2011

வோட்டு

உழுதவனையும், உண்டவனையும்
தொழுது பலரும் கேட்கும் ஒன்று;
கேட்டவரில் ஒருவருக்கு
நிச்சயம் கிடைக்கும்!
போட்டவருக்கு தொழுகை மட்டும்
மிச்சமாகும்!!

8 comments:

  1. தல!

    நீ மட்டும் எலெக்சன்ல நில்லு தொர!
    மெய்யாலுமே வோட்டு பூராவும் உன்குத்தான்!

    சலாம் வைக்கும்,
    கேயார்

    ReplyDelete
  2. என்ன அப்படி சொல்லீட்டீங்க!இலவசமா நிறைய கிடைக்குதுல்ல!

    ReplyDelete
  3. அப்பவும் சலாம் தானே கேயார் நீங்களும் நானும் சேர்ந்து

    இலவசமா கிடைப்பதும் வாக்கு தானே அதற்க்கும் தொழத்தானே வேண்டும்
    நன்றி தென்றல் சரவணன்

    நன்றி சித்ரா

    ஜேகே

    ReplyDelete
  4. போட்டவருக்கு தொழுகை மட்டும்
    மிச்சமாகும்!!
    ///////

    mm

    ReplyDelete
  5. வந்தமைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழி பிரஷா

    ஜேகே

    ReplyDelete
  6. தங்கள் வருகைக்கு நன்றி பிரபு

    ஜேகே

    ReplyDelete