Tuesday, February 15, 2011

காதல் – விடியல்

அவள் இல்லாது போக,
தூக்கம் சொல்லாது போகும்!
விடியில் இல்லாது ஆகும்!!
அவள் விரும்பி வந்திட,
விடிந்து விடும், வாழ்வும் சேர்ந்து!

4 comments:

  1. உண்மைதாங்க ...

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. விடிந்து விடும், வாழ்வும் சேர்ந்து! ///

    nice

    ReplyDelete
  3. சரியா சொன்னீங்க!

    ReplyDelete
  4. சித்ரா, அரசன் , பிரபு தென்றல் தங்கள் அனைவரின் தொடரும் ஊக்கத்திற்க்கும் தங்கள் ஆதரவிற்க்கும் மனமார்ந்த நன்றி

    ஜேகே

    ReplyDelete