Thursday, February 17, 2011

காதல் – மாற்றம்

சோற்றைக் களையும்
உடையைக் கலைக்கும்
இரவை பின்னுக்கு தள்ளும்
விடியலை முன்னுக்கு தள்ளும்
இரவில் விழித்திருக்கும்
பகலில் கனவு காணும்
நினைவில் வாழ்ந்திருக்கும்
நிஜத்தில் ஒளிந்திருக்கும்
மாற்றமே காதலாகும்
மாறுதலே மரபாகும்.

6 comments:

  1. மாற்றம் ஒரு மாற்றமாதான் இருக்கு.... பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. காதலினால் ஏற்படும் மாற்றங்கள் காவியமாகிறது!

    ReplyDelete
  3. நன்றி சித்ரா

    பாரட்டுக்கு நன்றி கருணாகரசு

    ஆமாம் தென்றல் எழுத எழுத அதன் பொருளும் அதன் அழகும் கடலை விட அதிகமே

    வாழ்த்துக்கு நன்றி ஆயிஷா

    ஜேகே

    ReplyDelete
  4. காத‌ல் என்றால் 'பெறும்' அவ‌ஸ்தை என்று உங்க‌ள் கவிதையில் க‌ண்டு கொண்டேன்...

    ReplyDelete