கடல் மண் எடுத்து, கடல் அலை
பின் செல்ல வீடு கட்டும் பணி
இங்கே மனிதர் பலரும் செய்கின்றனர்;
அலை மீண்டும் மீண்டும் கட்டிய
வீட்டை கலைக்கும் ;
அலை அயரும் நாளன்று வீடும் முடிந்து விடும்!
அன்று வரை மீண்டும் மீண்டும்
பணி தொடரும் விடாமுயற்சியாய்,
ஐந்தாண்டுக்கு ஒரு முறை!
நல்லா இருக்குது.
ReplyDeleteநல்லா இருக்கு என்று சொன்னதுக்கு நன்றி , ஆனால் அலை ஓயுமான்னு தான் தெரியலை
ReplyDeleteநன்றி சித்ரா
விடாமுயற்சி இருப்பதனால் தான் உலகம் அழகாய் சுழல்கிறது!
ReplyDeleteஉண்மை தான் தென்றல்
ReplyDeleteநன்றி
ஜேகே
நன்றி தென்றல்
ReplyDelete