தீர்த்தது பாதி
தீர்ந்தது பாதி
ஆயுளிலும் மீதி
பிறந்ததும் பெற்றதும்
வளர்ந்ததும் வளர்த்ததும்
கடனே இங்கு
இறந்தாலும் போகாதிருக்கும்
இறைவனுக்கு மட்டும் தெரியும்
கடனில்லாத வாழ்வில்லையென்று
மற்றோருக்கு வார்த்தை
மட்டும் மிச்சமாய் இருக்கும்
கடனாய் நிற்கும்!
//கடனில்லாத வாழ்வில்லையென்று
ReplyDeleteமற்றோருக்கு வார்த்தை
மட்டும் மிச்சமாய் இருக்கும்
கடனாய் நிற்கும்//
அருமை நண்பரே..
நன்றி சம்பத்குமார்
ReplyDeleteஜேகே
நீங்க சொன்ன கடன் போக இந்தியா வாங்கின கடன் ஒவ்வொருத்தர் மேலும் இருக்காமே!!!!
ReplyDelete