கண்ணுல காட்டுற ஆசையில,
அது தரும் போதையில...
மாதவியாத்தான் மயக்குற..!
மனசு தந்த தெகிரியத்துல,
கைகள் நீளும் நேரத்துல...
கண்ணகியாத்தான் தீய்க்குற...!
சுட்டாத்தானே
தங்கமும் துலங்குது...!
கைப்பட்டாத்தானே
பெண்மையும் மலருது..!
இது உனக்கு மட்டும்
ஏன் புரியாம போகுது...?!
-தொடரும் (?!)
வார்த்தைகள் மிக அழகாய் அர்த்த புஷ்டியோடு
ReplyDeleteஇயல்பாய் விழுந்து அசத்துகிறது
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
யதார்த்தமாய் ஒரு அழகியல் கவிதை ..
ReplyDeleteவாழ்த்துக்கள் நன்றி
@நன்றி திரு ரமணி அவர்களே - என்ன சொல்வதென்று தெரியவில்லை...புகழுரைகளை இறைவனுக்குச் சமர்ப்பிக்கின்றேன்..
ReplyDelete-கேயார்
@நன்றி அரசன் - வருகை தந்ததற்கும் பதிவிட்டதற்கும் நன்றி பல...!
ReplyDelete-கேயார்
ஒருவிதமாய்த்தானிருக்கு கவிதைகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com
நல்லாயிருக்கு கவிதை!
ReplyDeleteவந்து ஒரேடியா ஏழு கமெண்ட் போட்டதுக்கு நன்றி அம்மணி...!
ReplyDelete-கேயார்
கேயார்,கணக்கு சரிதானான்னு நானும் ஒரு தடவை பார்த்துட்டு வந்துடறேன்!!!!!
ReplyDelete