என் தேசத்து வேரெல்லாம்
கடல் தாண்டி வளர்ந்ததுவே!
வேர் வைத்த வேர்வை
தேசத்தில் வேறாயானதே;
வேர்வை தேடும் வேரிருக்க
என் தேசம் தழைத்திடுமே!
வேறாயிருக்க வேரின்றி
ஆயிடுமே!!
வேர் வைக்க வேர்த்திடுமென்றே
வேருக்கும் ஓதிடுவோம்...
வேரெல்லாம் தேசத்தோடு
சேர்த்தே வளர்த்திடுவோம்...
தேசத்து வேர்களாய்!
good
ReplyDelete’ஏழாம் அறிவு’ படம் பாத்த மாதிரி தெரியுது!!!!
ReplyDeleteநன்றி ரஜினி பிரதாப் சிங்
ReplyDeleteஏழாம் அறிவு கொஞ்சம் ஜாஸ்தி தென்றல் , நன்றி தென்றல்
ஜேகே