பெரிய மண்டபம் எடுத்து..
சீரு செனத்தி வெச்சி...
கண்ணாலம்தான் பண்ணீரு...!
அயல்நாடு சோடியாப்போனா
பொண்ணு, மருமவப்புள்ள...
பாத்த கண்ணுலதான் கண்ணீரு..!
சீரு செனத்தி என்னாச்சி...?
வங்கி இருப்புல மண்ணாச்சி...!
பொண்ணு நெத்தியில,
ஸ்டிக்கர் பொட்டுதான் மிச்சமாச்சி...!
அழகான ஆழமான கவிதை நண்பரே..
ReplyDeleteபகிற்விற்க்கு நன்றி
நட்புடன்
சம்பத்குமார்
கிராமிய மணம் கமழ ஒரு கவிதை வரதட்சினை கொடுமை, பெண்ணின் நிலையென அழகாய் ஒரு படைப்பு!
ReplyDeleteகிராமிய மணம் என்று தென்றல் சொன்னது போல் அழகாய் ஒரு கவிதை நன்றி கேயார்
ReplyDeleteநன்றி தென்றல் காணவில்லையென்று நினைக்கையில் வந்துவிட்டீர்கள் மிக்க நன்றி
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி சம்பத்குமார்
ஜேகே