இன்றைய கவிதை
Tuesday, October 11, 2011
இல்லா இருப்பு
முதலில் பிறந்தது எமனாம்
அதுவே வேத சொல்லாம்...
இருப்பது இறப்பதற்கே
என்று புரிவதற்கே
இறப்பை பிறப்பித்து,
வாழ்வை தருவித்தவன்...
புரிந்தோர்க்கு இறப்பும்
நாளைய இருப்பாகும்...
இருப்பென்பதே
இல்லா பொருளாகும்..!
1 comment:
thendralsaravanan
October 15, 2011 at 4:13 PM
ஒரு முடிவுக்கு ஆரம்பம்...ஆரம்பத்திற்கு ஒரு முடிவு!!!! நல்லாயிருக்கு
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
ஒரு முடிவுக்கு ஆரம்பம்...ஆரம்பத்திற்கு ஒரு முடிவு!!!! நல்லாயிருக்கு
ReplyDelete