Thursday, June 30, 2011

தொடு வானம்

அருகில் வர, தூரம் போய்...
தூரம் போக, அருகில் இருப்பதாய்...

உன் காதல் தொடுவானத்தில்
தினமும் தொலைந்து போகிறேன்!!

2 comments:

  1. asaththal thaan naanku varikalum.

    ReplyDelete
  2. ”தொடு வானம்” நல்லாயிருக்கு கவிதை

    ReplyDelete